Thursday, April 30, 2009

ஒரு ரோஜாவின் கவிதை…

காதலிக்க தெரியாத

பெண்ணின் கூந்தலில்

இருப்பதாய் விட,

காதலிக்க தெரிந்த

ஆணின் கல்லறையில்

இருபது மேலானது

No comments:

Post a Comment